Map Graph

அ. து. ம. மகளிர் கல்லூரி

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி

அ. து. ம. மகளிர் கல்லூரி, என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. தன்னாட்சி தகுதிப் பெற்ற இக் கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

Read article
படிமம்:ADM_College.jpg
Nearby Places
Thumbnail
நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
Thumbnail
சிக்கல் (நாகப்பட்டினம்)
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
Thumbnail
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
Thumbnail
சிக்கல் சிங்காரவேலர் கோவில்
Thumbnail
நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இரயில் நிலையம்
பொய்கைநல்லூர் நந்திநாதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
பொரவச்சேரி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புலியூர், நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்